திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை
தலைமை டாக்டர் நாராயணன் நம்பூதிரி. இவரது மருத்துவ சேவையை பாராட்டி விஸ்வ ஆயுர்வேத பரிஷத் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கேரள மருத்துவ பல்கலை., துணைவேந்தர் மோகனன் வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் முரளிதரன், டாக்டர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement