சென்னை: விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மறைந்த மகள் மீராவை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார். புதுவிதமான ஒலிகள்,
