மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு எல்லாம் கட்.. காசாவை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேல் உத்தரவு

ஜெருசலேம்: பாலஸ்தீனத்துக்கு உட்பட்ட காசா எல்லை முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்துள்ள இ|ஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.