ஜெருசலேம்: பொதுமக்கள் வீடுகள் இருக்கும் இடத்தில் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் தாக்குதல் நடத்தினால் சிறைபிடித்துள்ள இஸ்ரேல் மக்களை கொலை செய்து விடுவோம் என்று ஹமாஸ் குழு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே
Source Link