வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய் தவிர மற்ற நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது. பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ’80 களில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு […]
