சென்னை: Jawan OTT Release date – அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியானது. அட்லீ இயக்கத்தில் அப்பா மகன் என ஷாருக்கான் டபுள் ஆக்சனில் நடித்த ஜவான் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்
