சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின்மூலம் அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக இவர்களது கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி பேட்டிகளையும்
