டெல் அவிவ் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்து தெர்வித்த் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இரு ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளன. ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. உலக நாடுகள் பல ஹமாஸ் அமைப்பினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கவர்ச்சி நடிகை மியா கலிபா ஹமாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். […]
