ஜெருசலேம்: பாலஸ்தீனின் காசா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கோரத் தாக்குதல் காரணமாக அந்த நகரமே தரை மட்டமாகியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 2000 ஐ நெருங்கியுள்ளது. ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு என பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்த நாடு இஸ்ரேல். தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை
Source Link