சென்னை: Leo Dancers (லியோ டான்ஸர்ஸ்) லியோ படத்தின் நா ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற பிரச்னை குறித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்திருக்கிறார். கோலிவுட்டில் இப்போதைக்கும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது லியோ. விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தைல் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்
