மண்ட்லா காங்கிரஸ் அளித்த உரிமைகள் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பறிக்கப்பட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. மத்திய பிரதேசத்தில் மண்ட்லா நகரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா […]
