மாஸ்கோ: காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், சிரியா மீதும் குண்டுகளை வீசியுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க
Source Link