கான்பூர்: ஆயிரமாயிரம் கனவுகளுடன், ஆசை ஆசையாக முதலிரவு அறையில் நுழைந்தார் மாப்பிள்ளை.. கடைசியில் வாழ்க்கையே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்.. என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபத்தில் உள்ளது பிஜ்னோர் என்ற மாவட்டம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த நபர்.. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு தடபுடலாக கல்யாணம் நடந்துள்ளது.. அன்றைய தினம் குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
Source Link