சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே இந்த சீசனில் அதிரடி காட்டி வருகின்றனர். பவா செல்லதுரை இருந்த நிலையில், கமல் எபிசோடு மட்டும் நல்லா இல்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக அவரையே வீட்டுக்கு அனுப்பி விட்டு 2வது வாரத்தை தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் இருக்காது என்பதையே விஜய்
