மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணத்தை நடத்த போவதாக தேதியையும் அறிவித்துள்ளார். 58 வயதாகும் நடிகர் அமீர்கான் கடைசியாக லாசிங் செத்தா படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஆஸ்கர் என்ற படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ்
