சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், 2024 பொங்கலுக்கு வெளியாகும் என லைகா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் இருந்து
