இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலில் செயல்பட்டு வரும் கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல், இன்போசிஸ் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அங்கிருந்து இடம்பெயர வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
Source Link