காசா: இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் 50,000 கர்ப்பிணிகள் குடிநீர், உணவு இல்லாம் தவித்து வருகிறதாக ஐநா கூறியுள்ளது. ஏற்கெனவே 4.23 லட்சம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை இஸ்ரேல் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை தற்போது ஆக்கிரமித்து
Source Link