சென்னை: மாஸ் நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் துள்ளிக் குதித்து ஓகே சொன்ன அந்த இளம் நடிகையும் மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. சின்ன நம்பர் நடிகைக்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், நடிகை இந்த படத்தை பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் விட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும்,
