டில்லி மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மிசோரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் இந்த மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3 அன்று இந்த வாக்குகள் எண்ணப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணப்படும் டிசம்பர் 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த தேதியை மாற்ற வேண்டும் என மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் […]
