சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், டாப் இயக்குநரின் பார்வை அஜித் மீது விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு பண்டிகைக்கு வெளியானத் திரைப்படம் துணிவு. பேங்க் மோசடி குறித்து தெளிவாக பேசப்பட்ட இப்படம் வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.
