சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக போராடிய நிலையில் அடுத்த மாதம் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான
