Indian 2: ஜவ்வு போல இழுத்துக்கொண்டே போகும் இந்தியன் 2.. புலம்பும் இயக்குநர்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் ஜவ்வு போல இழுத்துக்கொண்டே போவதால், கமல்ஹாசனின் 233வது படத்தை தொடங்க முடியாமல் தவித்து வருகிறார் எச் வினோத். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால், படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நொந்துப்போனார்கள். படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.