சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நேற்று முதலே தொடங்கியது. இரு தினங்களுக்கு முன்னர் லியோ படத்திற்கான சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஸ்பெஷல் ஷோ
