சென்னை: Pooja Hegde birthday and net worth – மும்பையில் பிறந்து வளர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டில் சினிமா படங்கள் நடிக்க வாய்ப்புத் தேடிய நிலையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்தார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு மும்பையில்
