சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் எஸ்கே21 படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், சில தினங்களில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில உருவாகிவரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி கமிட்டாகியுள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் உலகநாயகனை சந்தித்த சிவகார்த்திகேயன்: நடிகர்
