ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது. {image-collage-1697394067.jpg
Source Link