சென்னை: விஜய் டிவியின் முத்தழகு வீட்ல விசேஷம் நிகழ்ச்சியில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த பாபுவை பெருமைப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்குவதற்கு முன்னதாக போட்டோவாக இருக்கும் மறைந்த நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் உயிர்த்தெழுந்து பேசுவது போல உருவாக்கப்பட்ட போட்டோ அனிமேஷன் வீடியொ ரசிகர்களை மட்டுமின்றி நாகேஷின்
