சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன். கே பாக்யராஜ்ஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார் லிவிங்ஸ்டன். கமல்ஹாசனை நினைச்சு வேதனைப்படுறேன்: 1982ம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கி
