சென்னை: நடிகர் அஜித்துடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த கலை இயக்குநர் மிலன் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜானுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பில்லா, வீரம், வேதாளம், விவேகம் என அஜித் குமார் நடித்த பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக இருந்த மிலன் காலமானது
