திருவனந்தபுரம்: Pulimada Trailer (புலிமடா ட்ரெய்லர்) ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புலிமடா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி மற்றும் எடிட் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ்
