கோலாலம்பூர்: மலேசிய பார்லிமென்டில் பட்ஜெட் உரையின் போது,
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு .
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசினார். இது தொடர்பான, வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறள் விளக்கம்:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement