இந்தூர்: மத்தியப் பிரதேசத்திற்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே எந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் மக்களிடையே செல்வாக்கு பெற்று இருக்கிறார் என்பது குறித்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில்
Source Link