சென்னை: கணவர் ராமராஜனை பிரிந்த பின் தனி ஆளாக போராடி குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து இருக்கிறார் நடிகை நளினி. 80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நளினி, மனசுக்கேத்த மகராசா, காவலன் ஆகிய படங்களில் ராமராஜன் ஜோடியாக நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் பெற்றோரை
