சென்னை: நடிப்பு மன்னன் விஜய்சேதுபதியின் புது கெட்டப் போட்டோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 2004ம் ஆண்டில் இருந்தே சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மக்கள் செல்வன்
