இஸ்ரேல்: போருக்கு நடுவே இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சந்தித்த நிலையில் இருவரும் உயிரை காப்பாற்றி கொள்ள பதுங்குக்குழிக்குள் ஓடி ஒழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து
Source Link