சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்த இசையமைப்பாளர் டி. இமான் திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, தனுஷுக்கு அடுத்து ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு 100 கோடி
