சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தன்னுடைய கேன்டீன் கான்டிராக்டை இழந்துள்ள பாக்கியா, லோன், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்காக அதிகமான மெனக்கெடல்களை செய்து வருகிறார். இதனிடையே எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி தொடரின்
