ஹைதராபாத்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில் பல திரையரங்குகளில் இன்னமும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை. லியோ படத்தின் விநியோகஸ்தர்கள் அதிகபட்சமாக 80% ஷேர் கேட்பதாகவும் திரையரங்குகளின் வருமானம் பாதிக்கும் என்பதால் இன்னமும் சென்னையில் பல முன்னணி திரையரங்குகள் லியோ படத்திற்கான
