Supreme Court Verdict: ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம் வழக்கு "கடந்த வந்த பாதை"

Supreme Court Verdict On Same Sex Marriage: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓரினசேர்க்கை திருமண சட்ட வழக்கில் தன் பாலின திருமண ஜோடிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓரினசேர்க்கை திருமண சட்டம் என்றால் என்ன? அது கடந்த வந்த பாதையை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.