சென்னை: லியோ திரைப்படம் எல்சியூ தான் என்பதை உறுதி செய்யும் வகையில் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவு லியோ படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்து விட்டு கடைசியில் #LCU போட்டது விஜய் ரசிகர்களை சந்தோஷத்திலும் அதே நேரத்தில் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா,
