இன்டெர்வெல்லாம் வீட்லயே போயிட்டு வந்துடுங்க பாஸ்!.. லியோ இடைவெளி நேரம் குறைப்பு.. அப்போ பாப்கார்ன்?

சென்னை: அதிகாலை காட்சி எல்லாம் லியோவுக்கு கிடையாது. அதனால், வீட்டிலேயே இன்டெர்வெல்லாம் போயிட்டு, காலை லேசான நல்ல உணவை உண்டுவிட்டு லியோ படத்துக்கு வரவும் என்கிற ரேஞ்சில் தற்போது தியேட்டர் ஓனர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விஜய் நடித்துள்ள லியோ படம் காலை 9 மணிக்கே பல திரையரங்குகளில் 5 காட்சிகள் என ஒட்டுமொத்த ஷோக்களும் லியோ..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.