ஜெருசேலம்: ஹமாஸ்களின் ஆதிக்கத்தில் உள்ள காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசப்பட்டடிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் 500 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு பெரும் கண்டனங்கள் உலகம் முழுவதும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல் பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக
Source Link