சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் வகையில், அரசு போக்குவரத்து துறை சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் வார விடுமுறை தினங்களிலும் அதிக பேருந்துகளை […]
