திக்திக் சர்வே.. நூலிழையில் காலியாகும் ஆட்சி.. பாஜவுக்கு ஷாக்! மத்திய பிரதேசத்தை வெல்லும் காங்கிரஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவை மயிரிழையில் வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த மாநிலத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.