500 பேரை பலி கொண்ட இஸ்ரேல் தாக்குதல்..திடீரென திசை திரும்பும் உலகம்- மருத்துவமனை யாருடையது தெரியுமா?

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் பெரும்பாலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. காஸாவின் Al-Ahli Baptist Hospital- இந்த மருத்துவமனைதான் இஸ்ரேல்- ஹமாஸ் ஜிஹாதிகள் இடையேயான யுத்தத்தில் சிக்கிய பல்லாயிரம் அப்பாவிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.