Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!’ – அரசின் உள்துறை செயலாளர்

“லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது. அரசாணைப்படி காலை 9 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட வேண்டும்!” – தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா