என்னது லியோ படத்தின் ஒரு டிக்கெட் விலை ஒரு லட்சம் ரூபாயா?.. தலையே சுத்துதே

சென்னை: Leo Ticket (லியோ டிக்கெட்) லியோ படத்தின் டிக்கெட்டை கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. படமானது இன்று பான் இந்தியா படமாக ரிலீஸாகியிருக்கிறது. தங்கள் தளபதியின் படம் வெளியாகியிருப்பதால் அதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.