புனே: புனேவை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‛ட்ரீம் 11′ விளையாடி ரூ.1.5 கோடி வென்ற நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னணி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ‛ட்ரீம் 11′ இன்றைய நாளில் நாம் அதிகமாக கேள்விப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இதுபற்றி ஒரு தரப்பினருக்க நன்கு தெரிந்திருக்கும். இன்னொரு தரப்பினருக்கு
Source Link