25 லட்சம் கோடி 25,00,00,00,00,000 மக்களின் சேமிப்புக்களை, வரிப்பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்து இருக்கிறது மோடி அரசு – ஆர் எம் பாபு இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை. நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பல மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீடு தொகை உரிய காலங்களில் வழங்கபடாமல் இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1500 கோடி கூட […]
